Rajinikanth political announcement will contest subsequent election, rajini tamil information, tamil stay information, information in tamil , tamil information right this moment, pink pix
tamil information right this moment
Famous person Rajinikanth has introduced his political debut at Chennai’s Raghavendra Mandapam.
Placing an finish to the suspense if his political ambitions will take flight within the new 12 months or anytime quickly, famous person Rajinikanth has lastly introduced his choice to enter politics at a fan meet right this moment.
Addressing his followers on the sixth and the final day of his fan meet at Chennai’s Raghavendra Mandapam, Thalaivar has ushered the brand new 12 months with a bang.
Earlier this week, the actor, whereas addressing his followers had mentioned, “I’m not new to politics. I am there since 1996. I acquired delayed. Getting into is the same as victory. I’ll announce a choice on December 31.”
Fellow actor Kamal Haasan has additionally hinted that he’s keen to work with Rajinikanth if the famous person ever decides to enter politics.
#tamilnewslive
For Extra tamil information, tamil information right this moment, newest tamil information, kollywood information, kollywood tamil information Please Subscribe to pink pix 24×7
pink pix 24×7 is on-line television information channel and a free on-line television
source
nee vantha serupa kalati atipen mirukame vantha natijamanu eruta mirukame enkala ala ninaikatha mirukame thamil nata Tamilan than alanum
ரஜினி அரசியலுக்கு ( தமிழன்? ) வர வேண்டும்…!
தலைவா நீ வா தலைவா ..!
நீ ஜெயலலிதாவை 1996 ளில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க . நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?
சொல்லு தலைவா ?
ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம் . நீங்க காவல் துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உங்க காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது ..
நீ வா தலைவா..
என்னமோ நம்ம திமுக வுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க .. ஏற்கனவே அதிமுக ஆட்சில ஏற்பட்ட வெறுப்பு+திமுக +மூப்பனார் கூட்டணி னு விழ இருந்த பனம் பழத்துல போய் உட்காந்துட்டு என்னால தான் ஜெ தோற்றார் னு அள்ளி விடுரோமே இது எவனுக்கு தெரியப் போகுது..
நீ வா தலைவா…!
ஜல்லிக்கட்டு ,ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்சனை னு எதுக்குமே வாய் திறக்காம ஒன்னே காலணா க்கு பெறாத பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி கொண்டு வந்த போது முதல் ஆளாய் “ஹேட்ஸ் ஆப் மோடிஜி “ னு வாழ்த்தி துண்டு போட்ட உன் லட்சணத்த எவன் கேள்வி கேட்க போறான் ..
நீ வா தலைவா…!
எல்லா நடிகர்களுமே தங்களால் இயன்றதை செய்யும் போது ,சத்தியராஜ் நம்மை விட அதிக நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் போது , ஜெஞ்சிட்டேன் ஜெஞ்சிட்டேன் னு பீத்துரோமே..!
நீ வா தலைவா ..!
46 வருடம் தமிழ்நாட்டுல இருந்ததால நான் பச்சை தமிழன்னு நீங்க சொல்லும்போது , அப்ப 50 வருசமா பாணி பூரி வித்துட்டு திரியுர இந்திக்காரன் என்ன கிளி பச்சை தமிழனா னு கேட்டு எவனும் உன்னை செருப்புலயே அடிக்கலையே…
நீ வா தலைவா ..!
2004 எம்.பி தேர்தல்ல பா.ம.க போட்டியிட் ட 6 தொகுதியில் மட்டும் பாமாகவை எதிர்த்து ரசிகர்களை வேலை செய்யச் சொன்னதும் அந்த தேர்தலில் 6 தொகுதியிலுமே பா.ம.க அமோக வெற்றி பெற்றதும் (நம்ம மக்கள் செல்வாக்கு) இப்ப எவனுக்கு தெரியப்போவுது…!
நீ வா தலைவா ..!
60 வருசத்துக்கு மேல போராடுற ஐயா நல்லக்கண்ணுவை யார்னே தெரியாத இந்த கூட்டம் உங்களை வெறும் படத்துல நடிச்ச ஒரே காரணத்துக்கு தலைவன்னு சொல்லுதே .. இந்த மானங்க்கெட்ட தமிழர்களை ஆள…!
நீ வா தலைவா ..!
ஐயா வீரப்பன் கொல்லப்பட்ட போது “அரக்கன் ஒழிந்தான்” னு திருவாய் மலர்ந்த உங்களை தமிழர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துல வச்சுருக்காங்களே அந்த பாவத்துக்காகவாது
நீ வா தலைவா ..!
Next America president s s rajini
All the best sir..
Ithu varaikum ne ena panuna… Inimel vanthu ena pudunga poora… Feel same of our people ..
தமிழ் சரியாக உச்சரிக்க தெரியாத நீ தமிழ் நாடு ஆட்சி செய்ய போரிய….
This man earned crores and cores of money from Tamil people, BUT when the same Tamil people faced lots and lots of problems, this MONEY-MINDED man NOT even raised his voice in favor of Tamil…Therefore, he SHOULD be OUT of Tamilnadu… we Tamils DO NOT WANT this man enter into Tamil politics…
Tamilnatuku tamilan than varanum
talavar gd
Thalaiva…………
kalatin kaddayamaa..nee tamil nadu makkal kitte.. moottu padapore..
Thailava 25 years before everyone doesn't like your growth in cinema field honestly but now your are the king of Indian cinema.. We know you doesn't like materialistic world but your hard work leads to that position, in 1970s 5 movies released in same day your hard work with out sleep and everything..
Normal acting heroes and some actors jumped to politics to make money due to no other option for him to making money like in cine field hahaha now your entry in politics no one will get victory bcoz victory yours is already return as you told time and power decided..
We all are here Thalaiva va va va va………
234 ce serthudalam appuram pack up seithu vittu udambookku saree illai yahravethu take overnnu solli kinneh pohgelam illaiya
Rajini great man
aanmiga arasiyal na ena???
Thailaivare being a die hard fan of yours I strongly suggest you please don't come to politics. Bcoz I like you very much even I love you very much. But the reason is as u know politics is a garbage I don't wanna c you to get sank in this garbage. That's y my favourite hero u r a geniune lovable frank open innocent and grateful human being. That's y I tell you thalaiva but If u ready to do then I wish you all success I love you I care for you and I concern about ur health,peace of mind and happiness.
One last thing my mass hero don't involve don't join ur hands with any devilish ppl please stand alone neenga superstara varumbodhu thanniya engala matum nambi vandhenga stara jeichengaa. Epooovum thaniya vanga kandipaa jeipengaa thalaiva kkk. Love you my star neenga happiya irukanum take care of your health hero.
Enai vaazhavaithe daivangalana tamil makkale'. Edha unnakku dhariyam irundha bangalore le po sollu.
Paavam ya tamilargal… next nee vandhu kutthuviya mudhukkula?
Nee paithiyakaran. Everybody knows it.
Tamil makkal ennada paavam pananga?…
Love you thalaiva❤🤘
nextcmdamass
kolgaigala apdina ?
Rajinikanth has a model family
2 daughters and 1 Son-in-law Dhanush who is happy with this arrangement
He talks about "system"
what a Joke!
ரஜிணி Sterlite methe hytrocarbon neat exam water problems
போராடமாட்ர் இமயமலை செண்ரிடுவார் ரசிகர்லையும் போராடவிடமாட்ர் .
போராட வேர ஆல் இருக்ககு எண்பார்
Cm அக வேரா ஆல் இருக்ககு தமிழ்நாட்டில்
நாங்கல் சொல்கிரோம்
எங்கலுக்ககு பஞ் தேவை இல்லை
வழ்வாதரம் பாதுகாகக்க தலைவண்
தேவை
தூத்துக்குடியில் Sterlite
கதிராங்கத்தில் Methene
தஞ்சாவூர் Hyrtocarbon
தேணி Nutrina
மரகாணம் முதல்
நாகப்பட்டிணம் தண்ணீர் பட்டில் நிண்டு கொண்டே போகிது எங்கல் குழந்தை கூட கலத்தில்
ஆண ரஜிணி இமைய மலையில்
மக்கள் சேவையே மகேஷ்வரணுணக்கு
செய்கிண்ற சேவை
இது தெறியால் எண்ண
ஆண்மிக அரசியல்
ஓட்டு கேட்டு வந்துராத
ரசிகணெ அவமாணபட நேரிடும்
next CM from karnataka is ready
@1:02 "get the fuck outta my face bitch"
ஹ து உ
மீ
நல்லதே நினை நல்லதே நடக்கும்
aimming panra ammu porathu
Thalaivaaaaaa
Now in this age your equal to grandfather how many years your will act yourself as a hero so please end your acting career
👎👎👎
Ipo ninacha romba kastamaa thalaiva
🤣🤣🤣🤡🤡🤡
🤡🤡🤡🤡
Really what a goosebumps moments. Thalivar should have come to politics….
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா